.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

இலங்கைக்கான ரஷ்ய தூதுவராக விளாடிமிர் பி.மிக்கையலோஃவ் நியமிக்கப்பட்டுள்ளார்.


இலங்கைக்கான ரஷ்ய தூதுவராக விளாடிமிர் பி.மிக்கையலோஃவ் நியமிக்கப்பட்டுள்ளார்.


இனிவரும் காலங்களில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராக விளாடிமிர் பி.மிக்கையலோஃவ் கடமையாற்றுவாரென இலங்கையில் உள்ள ரஷ்ய மத்திய நிலையத்தினால் அறிவித்துள்ளது.


விளாடிமிர் பி.மிக்கையலோஃவ் சர்வதேச கூட்டுறவுகளுக்கான விஷேட பட்டம் ஒன்றையும் பெற்றுள்ளார்.


இவர் 1974ஆம் ஆண்டு மோஸ்கோவிலுள்ள அரச பல்கலைகழகத்திலேயே இந்த பட்டத்தை பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments: