
அம்பாறை மாவட்ட கல்முனை பொலிஸ் பிரிவில் பெருந்தொகையான சட்ட விரோத சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து வெளிநாட்டு பொதிகள் ஏற்றி வந்த லொறியில் இருந்தே இந்த சட்ட விரோத சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட இந்த சட்ட விரோத சிகரட்டுக்களின் பெறுமதி ஒரு கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த சட்ட விரோத சிகரட்டுகள் வாகனம சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கல்முனை குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

No comments:
Post a Comment