.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, October 28, 2008

மாத்தளையில் குண்டு வெடிப்பு


மாத்தளை,கட்டுதெனியவில் இன்று காலை குண்டு வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் எவருக்கம் காயமேற்படவில்லை.


இருப்பினும் குண்டு வெடித்த இடத்தில் பாரிய குழியொன்று ஏற்படடுள்ளதாகத் தெரிவித்த மாத்தளைப் பொலிசார், இது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுவதாகவும் கூறினர்.

No comments: