
காஸின் விலையை நேற்று நள்ளிரவுடன் காஸ் உற்பத்தி நிறுவனங்கள் குறைத்துள்ளன.
உலக சந்தையில் காஸின் விலை குறைவடைந்துள்ளதைத் தொடர்ந்தே இந்த விலைக்குறைப்பினை மேற்கொண்டுள்ளதாக நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதனால், 12.5 கிலேகிராம் செல் காஸ் 180 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், 12.5 கிலோகிராம் லாப் காஸ் 78 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் செல்காஸ் ஒன்றின் புதிய விலை 1885 ரூபாவாகவும், லாப் காஸ் ஒன்றின் புதிய விலை 1679 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுமென நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment