.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Wednesday, November 5, 2008

மன்னார் - கந்தன்குளம் பிரதேசத்தில் கிளைமோர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


மன்னார் - கந்தன்குளம் பிரதேசத்தில் கிளைமோர் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.


இந்த கிளைமோரினை நேற்றைய தினம் மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டே இந்த கிளைமோர் மறைத்து வைக்கப்ட்டுள்ளதாக தெரிவித்த தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மத்திய நிலையம், குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

No comments: