.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 4, 2008

கொலை வழக்குடன் தொடர்புடை ஐவருக்கு மரண தண்டனை.


கொலைக் குற்ற வழக்குடன் தொடர்புடைய 5 பேருக்கு மாத்தறை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


இந்த தீர்ப்பை மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி P. பத்ம சுரசேன வழங்கினார்.
கடந்த 2005ஆம் ஆண்டில் தெனியாய - மெதேரிபிட்டிய பகுதியில் 4 குழந்தைகளின் தந்தை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காகவே இவர்களுக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்த கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில், சாட்சியங்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

No comments: