.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, November 3, 2008

கந்தானையில் சடலம் ஒன்று மீட்பு


கந்தானை – முத்துராஜவெல பிரதேசத்தில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சடலம் 35 வயதுடைய நபருடையதென தெரிவிக்கப்படுகிறது.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை இந்த கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும் கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: