கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் குழந்தை ஒன்றை கடத்திச் சென்ற குழுவொன்று குழந்தையை விடுவிக்க 3.5 மில்லியன் ரூபா கப்பம் கோரியுள்ளது.
5 வயது குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த குழந்தை வீட்டில் இருந்த வேளையில் அங்கு வந்த இனந்nரியாத குழுவினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்திச் செல்லப்பட்ட குழுவினர் குழந்தையை விடுவிக்க 3.5 மில்லியன் ரூபா பெற்றோரிடம் கேட்டள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த கடத்தல் குழுவினரை பிடிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment