.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, November 4, 2008

2011 ஆம் ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படவுள்ளது.


2011 ஆம் ஆண்டில் கல்வி பொது உயர் தராதர பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்தார்.


கல்வி பொது உயர் தராதர பாடத்திட்டத்தில் 8 வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றம் செய்யப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில், எதிர்வரும் 2011 ஆண்டில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க கூறியுள்ளார்.

No comments: