.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Tuesday, October 28, 2008

மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் TMVP உறுப்பினர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு – செங்கலடி பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் 5 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.15 அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.

No comments: