.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Monday, October 27, 2008

கிழக்கில் ஜனநாயகத்தை நிலை நாட்ட முடியாது - HUMAN RIGHTS WATCH


கிழக்கில் ஆயுதக் குழுக்கள் இருக்கும் வரை அங்கு ஜனநாயகத்தை உருவாக்க முடியாது என நியூயோர்க்கை தளமாகக் கொண்டு இயங்கும் ஹியுமன் றைட்ஸ் வொட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்திய தமிழகத்திற்கு எதிராக மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற பேரணியின் போது மக்கள் பலவந்தமாக பஸ்களில் அழைத்து வரப்பட்டமையானது இதனை நிரூபிப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரச படையினரின் பாதுகாப்புகள் இருந்த போதும் கிழக்கில் ஆயுதக் குழுக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

No comments: