
திருகோணமலை - குச்சவெளி பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
28 வயதுடைய குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த சிவலிங்கம் வனராசா என்ற இளைஞரே இவ்வாறு கடத்தப்பட்டத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்;பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment