காத்தான்குடி பிரதேசத்தில் உள்;ள ஹ{சைனியா பள்ளிவாசலின் மீது கைக்குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இன்றிரவு 7.50 அளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment