.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Saturday, October 25, 2008

ஜனாதிபதியின் அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது.
இந்த அழைப்புக்கான காரணம் சரியாக குறிப்பிடப் படாததினாலேயே இந்த அழைப்பை நிராகரித்துள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் இதுதொடர்பாக கட்சி மட்டத்தில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதைப்பற்றி உரையாடுவதற்காக அழைப்பு விடுத்தார் என்பது தொடர்பாகவும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: