.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, October 26, 2008

பொரலஸ்கமுவையில் தீவிபத்து


பொரலஸ்கமுவ பெல்லன்வில பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தானது நேற்றிரவு 7.30 அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்திலுள்ள உலோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இந்த தீ ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு பரவாத வகையில் தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தியதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லையென்பதுடன் தீவிபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments: