
இந்திய மற்றும் இலங்கை நேற்று முன்தினம் இணைந்து வெளியிட்ட அறிக்கைக்கு ஜே.வி.பி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையின் மூலம் எமது நாட்டில் சுதந்திரமான இருக்கக்கூடி வாய்ப்பை நாம் இலக்க நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங் தெரிவித்துள்ளார்.
வடப்பகுதியில் இடம்பெற்று வரும் யுத்ததிற்கு இவ்வாறு இரு நாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தான் தனது கண்டனத்தை தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment