
இராணுவத்தினரால் முற்றாக மீட்கப்பட்டதாக கூறப்படும் மட்டக்களப்பு வெருகல் பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் பெரும் தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டள்ளன.
குறித்த பிரதேசத்தில் உள்ள பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து அங்கு தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் போதே இந்த ஆயுதங்கள் அங்கு மீட்கப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக தகவல் மத்திய நலையம் தெரிவித்துள்ளது.
8 கிலோகிராம் எடையுடைய கிளைமோர் ஒன்றும், 8 குண்டுகளும். அதி நவீனமயப்படுத்தப்பட்ட குண்டுகளும் இதில் அடங்குவதாக ஊடக தகவல் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment