
திருக்கோவில் - கூட்டுறவுச் சங்கத்தின் கணக்காளர் இனந்தெரியாத ஆயுதாதரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்டவர் 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான சங்கரப்பிள்ளை சாந்;தகுமார் எனவும் திருக்கோவில் பொலிஸார் மேலும்; தெரிவித்தனர்.
நள்ளிரவு நித்திரையில் இருந்த வேளையில் வந்த இனந்தெரியாத ஆயுதாதரிகள் இவரைக் கடத்திச் சென்றள்ளதாகத் தெரிவித்த திருக்;கோவில் பொலிஸார், கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறினர்.

No comments:
Post a Comment