
அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்த்திற்கு 200க்கும் அதிகமான வைத்தியர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் செயற்பாடுகள் தடைப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரத்தினபுரி வைத்தியசாலையின் வைத்திய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தற்காலிக வைத்தியர்கள் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment