
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு நகரில் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்காக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களிலுள்ள மக்களை பலத்காரமாக அழைத்து செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீபாவளி தினத்திற்hக வீட்டில் உள்ள மக்களையே இவ்வாறு அழைத்து செல்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment