.......08.11.2008........ரயில் பயணிகளுக்கான கட்டணம் டிசம்பர் முதலாம் திகதி முதல் 15 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது....க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி ஆரம்பம்.....

Sunday, October 26, 2008

ஊவா பரணகமவில் 9 தமிழர்கள் கைது


ஊவா பரணகமுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் தமிழர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: